Friday, November 23, 2012

நிலவிற்கு தாலாட்டு


கண்ணுக்குள் நிலவாக
என் விழிகள் உன்னை எந்த
பல்லக்கில் ராணி போல
என் கரங்கள் உன்னை தாலாட்ட
என் மதியில் நீ மழலையாய் கண்ணுறங்க
இமைகள் தாழ் மூடாமல் கனா கண்டேனடி!