Saturday, April 18, 2015

பற்றுவை

உறைந்திருக்கும் அருவியாய்
என் மனம்,
வசந்தம் நோக்கி
காத்திருக்கும்.
வீழ்சிகள் பாயவில்லை,
உணர்வுகளோ சிற்றலை.
காலங்கள் ஓட இயலாமை,
கனவுகள் மட்டும் பற்றுவை.