Thursday, April 11, 2013

நிலவக நீ


நிலவக நீ,

கடலாக நான்

வானில் நின்று நீ என்னை ஈர்க்க,

உன்னை எட்டி பிடிக்க நான் அலைபாய

சீறி எழுந்து நான் மடிந்து விழ,

என் காதல் கண்டு நீ வெக்கத்தில் தேய

உன் விம்பம் சுமந்து நான் ஏங்கி தவிக்க,

வானம் மண்மேல் விழ காத்திருக்கிறேன்!