Tuesday, February 19, 2008

தூறல் சாரல்


கோடி முத்துகள் பொழிந்தாய்,
நினைந்தேன்..
முத்து முத்தாய் என்னை முத்தமிட்டாய்,
கரைந்தேன் ..

அலையற்ற கடலில்
மேகமெனும் சிப்பிக்குள்
முத்தாகி பிறந்தாயடி;

எனை தேனில் மூழ்கடித்து
இனிமையில் சிறைபிடித்தாய்,

ஓர் நொடிக்கு இறந்தேனடி!


No comments:

Post a Comment