Friday, February 27, 2015

சிவனே துச்சம்

சிரம் மீது கூரை இல்லை
புயல் கொண்டு அச்சமில்லை
சிவ பானம் பருகி மூழ்கவில்லை
கனா யாவும் துச்சமில்லை!

No comments:

Post a Comment